வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: விவாகரத்து

Friday, November 6, 2009

விவாகரத்து

ஒத்துப்போகாத
மனங்களின்
ஒருமித்த முடிவு...!

-சே.குமார்
2 comments:

கிராமத்துப் பையன் said...

புலவரே உங்கள் கருத்தை மாற்றுங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது ஒருமித்த முடிவு கிடையாது. போரடிப் பெறவேண்டிய ஓர் விடுதலைப் போராட்டம்.

சே.குமார் said...

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..., எனக்கு தெரிந்த சில காதல திருமணங்களின் முடிவு என்னவோ ஒத்துப்போன விவாகரத்தாக அமைந்தன. அதன் பாதிப்பு தான் இது. அடிக்கடி வாருங்கள்... மீண்டும் நன்றி நண்பரே...