வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மௌனம்

Friday, November 20, 2009

மௌனம்

நீ மௌனத்தால்
கொல்லாதே...
எனக்கு மௌனத்தை
கொல்வது எப்படி
என்று தெரியாது பெண்ணே...!No comments: