வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: விளை நிலம்

Wednesday, November 11, 2009

விளை நிலம்

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..!

-சே.குமார்
1 comment:

Ganesan said...

அருமை தோழா...

இது (க)விதை...