வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பூ..!

Saturday, November 7, 2009

பூ..!

மலரும்போதே
மனசுக்குள்...
சாமிக்கா..?
சாவுக்கா..?

(சில வருடங்களுக்கு முன் பாக்யா இதழில் வெளியான படத்திற்கு எழுதப்பட்டு தேர்வான மூன்று ஹைக்கூ கவிதைகளில் இதுவும் ஒன்று. நன்றி பாக்யா)

-சே. குமார்
2 comments:

Senthil said...

Really fantastic. Poo poothathu pala paer manathilum pooka vaendum.

சே.குமார் said...

நன்றி நண்பரே, தொடரட்டும் உங்கள் நட்பு.