வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: நிலாப் பெண்

Wednesday, November 25, 2009

நிலாப் பெண்

நிலாப் பெண்ணே நீ...
வளர்ந்து தேய்ந்தாலும்
தேய்ந்து வளர்ந்தாலும்
மூன்றாம் பிறையில்
அழகிய குழந்தை..!
பெளர்ணமியிலோ
உலக அழகி..!

(கிறுக்கல்களில் இது 50வது ஹைக்கூ. வலைத்தளத்தில் இது 78வது படைப்பு. இந்த நேரத்தில் என்னை எழுத்தாளனாக்கி சந்தோஷப்பட்ட எனது கல்வித் தந்தையும் பேராசிரியருமான திரு. மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கும் எனது எழுத்துக்களை படித்து என்னை ஊக்கப்படுத்திய உள்ளம் இன்று சில காரணங்களால் விரிசல் விட்டிருந்தாலும் என்றும் எனக்குள் இருக்கும் நண்பர் பேராசிரியர் கரு.முருகன் அவர்களுக்கும் இக்கவிதையை காணிக்கையாக்குகிறேன். - சே.குமார்)
2 comments:

சே.குமார் said...

Hi shruvish,

Congrats!

Your story titled 'கிறுக்கல்கள்: நிலாப் பெண்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th November 2009 09:00:14 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/144315

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஷ் மற்றும் தமிழிஷ் வாசக நண்பர்களே..!

நிலாமதி said...

வளர் பிறை போல் மேலும் வளர வாழ்த்துக்கள்.