வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காய்ந்த கல்

Thursday, January 28, 2010

காய்ந்த கல்

தண்ணீர் வேண்டி
பாட்டிலுக்குள்
கல் எடுத்துப்
போட்டது காகம்...
தண்ணீரைக் குடித்தது
காய்ந்த கல்..!

-சே.குமார்




5 comments:

குடந்தை அன்புமணி said...

எல்லாரும் அறிந்த கதைதான். ஆனால் அறியாத பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது உங்கள் கவிதை. இது மக்களுக்காக அரசாங்கம் செய்யும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்தானே...
வாழ்த்துகள்.

Paleo God said...

தண்ணீரைக் குடித்தது
காய்ந்த கல்..!

super..:)))

கண்மணி/kanmani said...

வித்தியாசமான நடைமுறை சிந்தனை.நல்லாருக்குங்க

சுந்தரா said...

அடுத்தவன் பிரச்சனையைத் தீர்க்க அலையும் பலரின் கதை இந்தக் கல்போலத்தான்.

அழகா சொல்லியிருக்கீங்க.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பலா பட்டறை.

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கண்மணி.

வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி சுந்தரா.

வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி குடந்தை அன்புமணி.