வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: சிலை

Monday, January 4, 2010

சிலை

சிலை முன்னே
நீயும்... நானும்...
காதலை சொல்ல
முடியாமல் சிலைகளாய்..!

-சே.குமார்
1 comment:

kamalesh said...

கலகுறீங்க நண்பா, ரொம்ப நல்லா இருக்கு....