வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: அனாதை

Tuesday, January 12, 2010

அனாதை

அம்மாவின் மடியில்
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!

-சே.குமார்.
5 comments:

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

பலா பட்டறை said...

அருமை..::))

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..::))

அனானி பின்னூட்டத்தை எடுத்துவிடவும் தேவையற்ற வைரஸ்கள் பரவுகின்றது. கமெண்ட் மாடரேஷனும் போட்டு வையுங்கள் குமார்.

சே.குமார் said...

தகவலுக்கு நன்றி ராடான்.

சே.குமார் said...

பலா பட்டறை,

அறிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. பின்னூட்டம் மாற்றம் போட்டுள்ளேன் நண்பா.

சே.குமார் said...

Congrats!

Your story titled 'கிறுக்கல்கள்: அனாதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 12th January 2010 10:00:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/168598

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஷ் மற்றும் வாக்களித்த வலை நண்பர்களுக்கு.