வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஆக்ரோஷம்

Saturday, January 23, 2010

ஆக்ரோஷம்

வீழ்ந்து எழுந்தாலும்
வீறாப்பு குறையாமல்
ஆக்ரோஷமாய்...
சண்டை சேவல்..!4 comments:

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள குமார்..
உங்கள் சிறுகதைகள், கவிதைகள் அனுபவப் பகிர்வுகள் எல்லாற்றையும் ஒரே தளத்தில் பார்வையிடும்படி வைக்கலாமே நண்பா.

கண்மணி said...

ஹைக்கூ கவிதை?
நல்லாருக்கு

சே.குமார் said...

தனித்தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பித்தது. வேலைப்பளு கூடும் போது தொடருமா என்று தெரியவில்லை. அதுவரை அப்படியே போகட்டும். பின்னால் பார்க்கலாம் சரவணக்குமார். உங்கள் உயர்வான கருத்து என் யோசனையில் உள்ளது. நன்றி.

சே.குமார் said...

என்ன கண்மணி ஹைக்கூ கவிதை? ஹைக்கூ கவிதை போல் தெரியவில்லையோ.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.