வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காதலிக்காக...

Friday, January 1, 2010

காதலிக்காக...

புற்களே...
பூக்களைத் தூவுங்கள்
செருப்பில்லாமல்
என் காதலி..!4 comments:

தர்ஷன் said...

ம்ம் கொஞ்சம் பெரியதாகவும் எழுதிப் பார்க்கலாமே

சே.குமார் said...

நன்றி தர்ஷன்.

இது ஹைக்கூ கவிதைக்கான தளம். பெரிய கவிதைகள் நெடுங்கவிதைகள் (http://skvishal09.blogspot.com) என்ற தளத்தில் இருக்கின்றன. பார்த்து கருத்துச் சொல்லுங்கள்.

ம்ம்........ என்றால் கவிதை சரியில்லை என்று அர்த்தமா?

kamalesh said...

நல்ல இருக்கு தோழரே...

சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி கமலேஷ்.