வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பயண நட்பு

Thursday, January 21, 2010

பயண நட்பு

நீண்ட பெருமூச்சுடன்
நின்றது புகைவண்டி..!
சிநேகமாய் சிரித்து
இறங்கியபோது
தண்டவாளமானது
பயண நட்பு..!


(வலையுலக நட்புக்கு எனது 'தொடரும்பொழுதுகள்'  (http://skvishal09.blogspot.com/2009/12/blog-post_18.html) என்ற கவிதை சங்கமம் உரையாடல் கவிதைப் போட்டிலும்

எனது சிறுகதையான "பார்வைகள்" அன்புடன் ராட் மாதவ்  (http://simpleblabla.blogspot.com/2009/12/blog-post.html ) வலைப்பூ நடத்தும் சிறுகதை போட்டியிலும் களத்தில் இருக்கின்றன. தாங்கள் படித்துப் பிடித்தால் ஓட்டும் பின்னூட்டமும் மறக்காமல் இடுங்கள் - நட்புடன் சே.குமார்)
No comments: