வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மனிதாபிமானம்..!

Wednesday, January 27, 2010

மனிதாபிமானம்..!

கிளறிய குப்பைக்குள்
துடித்த பூச்சியை
விட்டுச் சென்றது கோழி...
மனிதாபிமானம்..!

-சே.குமார்




2 comments:

Madurai Saravanan said...

good. keep it up

சே.குமார் said...

Thanks Madurai saravanan