வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஏங்கும் மனசு..!

Thursday, January 21, 2010

ஏங்கும் மனசு..!

எப்போது வருவாய்?
தொலைந்த உன்
நினைவுகளைத்
தொலைக்காமல்
ஏங்கிக் கிடக்கிறது மனசு..!No comments: