வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காதல் பரிசு

Friday, January 15, 2010

காதல் பரிசு

காதல் பரிசாய் நீ
கொடுத்த தாஜ்மகாலைப்
பார்த்து சிரிக்கிறது
இடுப்பில் இருக்கும்
என் குழந்தை..!

-சே.குமார்.
7 comments:

கமலேஷ் said...

படிக்கும் போது என்னையும் அறியாமலே சிரிட்சுட்டேங்க...ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

சே.குமார் said...

நன்றி கமலேஷ்.

ரிஷபன் said...

நல்லா இருக்கு..

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரிஷபன்.

முதல் முறை தளத்தில் நீங்கள். தொடரட்டும் உங்கள் வருகை.

பலா பட்டறை said...

கலைக்கிட்டீங்க குமார்..:)

சே.குமார் said...

கவிஞரிடம் இருந்து 'கலக்கிட்டீங்க'.

ரொம்ப சந்தோஷம். பலா பட்டறை.

க.கதிரவன் said...

'இடுப்பில்' எனும் ஒற்றைச் சொல் பயன்பாட்டில் கவிதை ஒரு பெண்ணின் கூற்று என உணரவைத்த திறன்மிக்க நுட்பமான கவிதை. எனக்கு சிரிப்பு வரவில்லை. தாய்மைப் பேறடைந்த பின்னும் அன்புக்காய்த் தவிக்கும் ஒரு பெண்ணின் ஏக்கம் கண்டு வருத்தம் பிறந்தது. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.