வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: இருட்டு

Tuesday, January 19, 2010

இருட்டு

அமாவாசை இருட்டு...
பாண்டி கோவில் வாசல்
பல்லாங்குழி ஆடும் மனசு..!2 comments:

பலா பட்டறை said...

ரொம்ப பயந்துட்டீங்க போல..:))

சே.குமார் said...

ஆம் நண்பரே...!

நமக்கு பயம் என்பது இல்லை. நடுசாமத்திலும் இருட்டில் சைக்கிளில் பயணித்த நாட்கள் உண்டு. ஏதோ தோனியது. அவ்வளவுதான்.

கவிதை எப்படி என்று சொல்லவில்லை. (இதெல்லாம் கவிதையா என்று சொல்வது போல் தெரிகிறது)