வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பிரிவு

Saturday, December 26, 2009

பிரிவு

ஆடுவெட்டிப் பூஜை
அமர்க்களமாய்...
வீட்டில் தாயை
தேடி அலையும் குட்டி..!

-சே.குமார்
9 comments:

திகழ் said...

வலிக்கிறது

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

பலா பட்டறை said...

நல்லாருக்கு குமார் வழக்கம் போலவே ::))

kamalesh said...

வலி பேசும் கவிதை...நன்றாக இருக்கிறது...

சே.குமார் said...

பலா பட்டறை:
//நல்லாருக்கு குமார் வழக்கம் போலவே ::))//

நன்றி நண்பா.

சே.குமார் said...

கமலேஷ்:
//வலி பேசும் கவிதை...நன்றாக இருக்கிறது...//

நன்றி நண்பா.

சே.குமார் said...

Hi shruvish,

Congrats!

Your story titled 'கிறுக்கல்கள்: பிரிவு' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th December 2009 06:56:03 PM GMT

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் மற்றும் வாசக உள்ளங்களுக்கு நன்றி.

நிலாமதி said...

வலி தெரிகிறது. குட்டியும் ஒரு நாள் ஆடாகும்.............

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நிலாமதி.

முதல்முறை எனது வலையில் நீங்கள். தொடரட்டும் நம் நட்பு.