வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: கொலுசொலி..!

Thursday, December 17, 2009

கொலுசொலி..!

தெருவில் நீ போவதை
என் காதில் வந்து
சொல்லிச் சென்றது
கொலுசொலி..!

-சே.குமார்
6 comments:

ரோஸ்விக் said...

அண்ணே! அடகுக்கடை வச்சிடுவோமா? :-))

<a href="http://thisaikaati.blogspot.com>http://thisaikaati.blogspot.com</a>

பூங்குன்றன்.வே said...

சரியான காதல்தான்.

ரோஸ்விக்://அண்ணே! அடகுக்கடை வச்சிடுவோமா? :-))//

:)

சே.குமார் said...

காதல் அடகுவைப்பதற்கல்ல என்று நினைக்கிறேன் நண்பரே.

நன்றி ரோஸ்விக்.


நட்புடன் வாழ்த்தும் பூங்குன்றனுக்கும் நன்றி.

பலா பட்டறை said...

சின்ன சின்ன வைரங்கள்... நல்லா இருக்குங்க :))

சே.குமார் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே..!

தங்களது எழுத்துக்கள் என்னை பிரமிக்க வைத்தன. தொடர்ந்து எழுதுங்கள்.

kamalesh said...

ரொம்ப நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்..