வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பயணம்

Tuesday, December 22, 2009

பயணம்

மணிக்கணக்கில்
பேசினாலும் மனதிற்குள்..
இறங்கும் இடம்
தேடும் பயணம்..!7 comments:

பலா பட்டறை said...

வைரமே... தான்... விசாலமா தேடிக்கிட்டிருக்கும்போது நுணுக்கமா பிடிச்சிடறீங்க... வாழ்த்துக்கள்.:))

சே.குமார் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

சே.குமார் said...

திரு. முனைவர் இரா.குணசீலனுக்கு,
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

பூங்குன்றன்.வே said...

/மணிக்கணக்கில்
பேசினாலும் மனதிற்குள்..
இறங்கும் இடம்
தேடும் பயணம்..! //


நல்லா இருக்கு பாஸ்.

சே.குமார் said...

நன்றி நண்பா.

kamalesh said...

உண்மையான வரிகள்...
வாழ்த்துக்கள்...