வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: காணவில்லை

Saturday, December 12, 2009

காணவில்லை

நேற்று முதல் காற்றைக்
காணவில்லை..!
வீழ்ந்து கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

-சே.குமார்
No comments: