வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: எதிர் எதிரே...

Wednesday, December 16, 2009

எதிர் எதிரே...

சாமி ஊர்வலமும்
சவ ஊர்வலமும்
எதிர் எதிரே...
சிரித்துக் கொண்டன
பூக்கள்..!2 comments:

தர்ஷன் said...

அருமை
வாழ்த்துக்கள்

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா.

உங்களது படைப்புக்களும் அருமை.

தொடருங்கள்