வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பயன்

Friday, December 11, 2009

பயன்

வீட்டிற்கு ஒரு
மரம் வளர்ப்போம்...
நாங்களும் வளர்க்கிறோம்...
இதுவரை பயன் தராத
இரண்டு மகன்களை..!

-சே.குமார்
No comments: