வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: சுதந்திரம்

Saturday, December 5, 2009

சுதந்திரம்

சுதந்திரம் வேண்டி
மாட்டின் மேல்
ஊர்வலம்..!
எங்கே போனது
சுதந்திரம்..?
-சே.குமார்
2 comments:

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது..

வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

நன்றி கமலேஷ்.

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..!