வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: உனக்காக...

Tuesday, December 8, 2009

உனக்காக...

உனக்குப் பிடிக்கும்
என்பதால் வழியெங்கும்
ரோஜா - எனது
இறுதி ஊர்வலம்..!3 comments:

Sivaji Sankar said...

Supper..... :)

சே.குமார் said...

நன்றி சிவாஜி சங்கர்..!
முதல் முறை எனது தளத்தில் நீங்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!

tamiluthayam said...

ரெம்ப சீரியஸா சொல்லாதீங்க.