வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: தாலாட்டு..!

Friday, December 25, 2009

தாலாட்டு..!

தாலாட்டு..!
சந்தோஷ தூக்கம்
குழந்தைக்கு...
பழைய நினைவுகளை
திரும்பிப் பார்த்த
சோகத்தில் தாய்..!

-சே.குமார்
2 comments:

பலா பட்டறை said...

வாசித்துவிட்டு செல்லும் முன் நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்களேன்.//

அருமை கவிதை ஆறு வரிகளில் அழகாய் ::))

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.