வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: தள்ளுபடி

Sunday, December 6, 2009

தள்ளுபடி

ஆடித் தள்ளுபடி..!
அவசரமாக
வாங்கப்பட்டது
வட்டியில்லாக் கடன்..!

-சே.குமார்




2 comments:

கமலேஷ் said...

very nice sir...

'பரிவை' சே.குமார் said...

வருகைக்கு நன்றி..!