வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: குரல்

Tuesday, February 2, 2010

குரல்

ஆந்தை அலறினால்
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!2 comments:

goma said...

அலைபேசியில் ஆந்தை அலறியது
எடுத்து ஹலோ சொன்னேன்,மறுமுனையில்,” யெஸ்!ஆந்தை ஸ்பீக்கிங் ”என்றது....

சே.குமார் said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்தும் உங்கள் கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.