வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: வறண்ட பூமி..!

Tuesday, February 9, 2010

வறண்ட பூமி..!

கூட்டமாய் குருவிகள்...
பசியாற வழியில்லாமல்
வறண்ட பூமி..!

-சே.குமார்
2 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை!

சே.குமார் said...

வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி ராமலெஷ்மி.