வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஏளனம்...

Thursday, February 4, 2010

ஏளனம்...

எதிர் காற்றில் தள்ளாடியபடி
சைக்கிளை மிதிக்கும் முதுமை...
தள்ளிப்பார்த்தது காற்று..!

-சே.குமார்
4 comments:

Sivaji Sankar said...

:)

நிலாமதி said...

me the first

காற்றுக்கென்ன வேலி..........அதுவும் தன் பாட்டுக்கு தள்ளிப்பார்த்த்து

சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி சிவாஜி.

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நிலாமதி.