வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஒற்றை ரோஜா

Tuesday, February 16, 2010

ஒற்றை ரோஜா

ஆயிரம் ரோஜா பூத்திருந்தாலும்
அழகு என்னவோ
உன் தலையில் இருக்கும்
ஒற்றை ரோஜாவுக்குத்தான்..!

-சே.குமார்
6 comments:

V.A.S.SANGAR said...

வாசித்தோம் மகிழ்ச்சி

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

கமலேஷ் said...

காதல் கவிதை என்றாலே உங்களின் வரிகள் இறக்கை கட்டிக் கொள்கிறது போல..

சே.குமார் said...

நன்றி வி.ஏ.எஸ். சங்கர்.

சே.குமார் said...

வாங்க கமலேஷ். ரொம்ப நாளா ஒண்ணும் எழுதலை போல... வேலையா...
உங்கள் வாழ்த்து என் கவிதைக்கு உற்சாக டானிக்... என்ன இருந்தாலும் காதல் கவிதையில்ல தலைவா...

அன்புடன் மலிக்கா said...

ஒன்றை ரோஜா
உண்மையில்
தலையில்
ஆடுகையில் அழகுதான்..