வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பூத்துளி

Saturday, February 27, 2010

பூத்துளி

மண் மீது மழைத்துளி...
சிதறிய மணல்
உன் காலில் பூக்களாய்..!

-சே.குமார்
3 comments:

க.பாலாசி said...

Beautiful one....

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி க. பாலாசி.

அன்புடன் மலிக்கா said...

மூன்றே வரிகளில் முத்துக்கள்..