வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஆற்றாமை

Friday, February 19, 2010

ஆற்றாமை

பார்த்துப் பார்த்து
கட்டிய வீட்டில்
பதுங்கியது பாம்பு...
ஆற்றாமையால்
கதறியது குருவி..!

-சே.குமார்
2 comments:

சி. கருணாகரசு said...

ஆற்றாமையின் வெளிப்பாடு...
நச்!

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்...