வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: ஏக்கம்

Saturday, February 13, 2010

ஏக்கம்

கருகமணி ஆடும்
கழுத்தில் மஞ்சள் கயிறு
ஆடுவது எப்போது..?
ஏக்கமாய் முதிர்கன்னி..!

-சே.குமார்
7 comments:

சே.குமார் said...

வருகைக்கும் கவிதை படித்து வாழ்த்தியமைக்கும் நன்றி உழவன். அடிக்கடி வாங்க... நல்ல கருத்தைச் சொல்லிட்டுப் போங்க.

கண்மணி/kanmani said...

:((

திவ்யாஹரி said...

நல்ல கவிதை.. நல்லா எழுதியிருக்கீங்க நண்பா..

சே.குமார் said...

நன்றி திவ்யாஹரி

சே.குமார் said...

Hi shruvish,

Congrats!

Your story titled 'கிறுக்கல்கள்: ஏக்கம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th February 2010 05:00:22 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/185339

Thank you for using Tamilish.com

Regards,

வாக்களித்த அன்பு நண்பர்களுக்கும் வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் நன்றிகள் பல.

சே.குமார் said...

நன்றி கண்மணி.

ஹேமா said...

நாலு வார்த்தையில் ஒரு ஆயுள் வலி.அருமை சேகர்.