வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: விதவை

Monday, October 26, 2009

விதவை

கூடை நிறைய ரோஜா...
சுமந்துவரும் பெண்ணிற்கோ
பொட்டிழந்த நெற்றி..!

-சே.குமார்
2 comments:

மோகனன் said...

பட்டாசுய்யா...

சே.குமார் said...

நன்றி நண்பரே..!