வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: பூ

Saturday, October 24, 2009

பூ

நீ பூத்தது அறியாமல்
உன் வீட்டு வாசலில்
பூக்களோடு நான்..!

-சே.குமார்
3 comments:

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்குங்க.

சே.குமார் said...

நன்றி நண்பரே...

அன்புடன் அருணா said...

அட!