வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: இழந்த அமைதி

Saturday, October 24, 2009

இழந்த அமைதி

எந்த ஒரு
முடிவுக்குப் பின்னும்
அமைதி ஏற்படுவதுண்டு...
அப்படி இருக்க
நம் காதல்
முறிவுக்குப்பின்
அமைதி இழந்தது
ஏன் பெண்ணே..?

-சே.குமார்
No comments: