வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: இருட்டு

Monday, October 19, 2009

இருட்டு

சாமி ஊர்வலம்...
விளக்கு ஏந்தி வந்தவன்
வெளியில் நிறுத்தப்பட்டான்...
தாழ்ந்த சாதியாம்...!
வெளிச்சத்தில் வந்த
சாமியும் இருட்டுக்குள்...!

-சே.குமார்
No comments: