வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மரியாதை

Wednesday, October 28, 2009

மரியாதை

மாலை மரியாதை...
மல்லுக்கு நிற்கிறது
சாமி முன் சமூகம்..!

-சே.குமார்
(கிறுக்கிய சில நாட்களில் இது 25-வது படைப்பு...)
No comments: