வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: முகச்சுருக்கம்

Saturday, October 3, 2009

முகச்சுருக்கம்

அழகாய் தெரிந்தது
அனுபவத்தின் ஆழம்...
முகச்சுருக்கம்..!


-சே.குமார்
பரியன் வயல்
2 comments:

மோகனன் said...

இன்னும் எழுதுங்கள் தோழா..இது நமக்கான வெளி...

Yeskay said...

nanri naba