வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: டம்ளர்

Sunday, October 25, 2009

டம்ளர்

நீ நீரருந்திய
டம்ளரை நான்
யாரையும் பயன்படுத்த
விடுவதில்லை...
என்னைத் தவிர..!

-சே.குமார்
No comments: