பன்றிகள் இருக்கிற குட்டைக்குள் இறங்கி, இரண்டு மணி நேரம் சேர்ந்து குளிக்க வைத்தால், தோஷம் நீங்கி விடுமாம்...... ஹா,ஹா,ஹா,ஹா.... சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க!
//பன்றிகள் இருக்கிற குட்டைக்குள் இறங்கி, இரண்டு மணி நேரம் சேர்ந்து குளிக்க வைத்தால், தோஷம் நீங்கி விடுமாம்...... ஹா,ஹா,ஹா,ஹா.... சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க!//
உங்கள் யோசனை நன்றாக இருக்கிறது. அப்படியே ஆணை பிறப்பிக்கலாம்.
11 comments:
பன்றிகள் இருக்கிற குட்டைக்குள் இறங்கி, இரண்டு மணி நேரம் சேர்ந்து குளிக்க வைத்தால், தோஷம் நீங்கி விடுமாம்...... ஹா,ஹா,ஹா,ஹா....
சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க!
சித்ராவை வழிமொழிகிறேன்
பதில் தெரிந்தும் பலர் சொல்ல விரும்பாத கேள்வி!
இனி பன்றிகள்
தீண்டாது.
@சித்ரா
//பன்றிகள் இருக்கிற குட்டைக்குள் இறங்கி, இரண்டு மணி நேரம் சேர்ந்து குளிக்க வைத்தால், தோஷம் நீங்கி விடுமாம்...... ஹா,ஹா,ஹா,ஹா....
சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க!//
உங்கள் யோசனை நன்றாக இருக்கிறது. அப்படியே ஆணை பிறப்பிக்கலாம்.
@பத்மா
//சித்ராவை வழிமொழிகிறேன//
வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி
@இரா.குணசீலன்
//பதில் தெரிந்தும் பலர் சொல்ல விரும்பாத கேள்வி!//
உண்மைதான் நண்பரே.
@மதுமிதா
//இனி பன்றிகள்
தீண்டாது//
உண்மை மதுமிதா.
//ஓட்டிய உன்னை...?//
பன்றியை விட்டே கடிக்கச்சொல்லணும்...
நல்ல கேள்வி.....
குமார்...நீங்க என்னமோ சொல்ல வந்து நிப்பாட்டீங்க.அந்த பதில் உங்களுக்கும் தெரியும்.அது என்ன ?
எல்லா கவிதையும் அருமையாக இருக்கு
எனக்கு உங்க மேலே பொறாமையாக இருக்கு
Post a Comment