வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மயிலிறகு

Saturday, April 17, 2010

மயிலிறகு

புத்தகத்துக்குள் பொத்தி வைத்த
மயிலிறகு குட்டிபோட்டதோ
இல்லையோ - உன்
கைபட்டு வந்ததால்
என்னை கட்டிப்போட்டது.!

-'பரிவை' சே.குமார்.




12 comments:

பத்மா said...

super

Madumitha said...

ரசனையான
கவிதை.

Chitra said...

;-) nice.

'பரிவை' சே.குமார் said...

@பத்மா
//super//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி பத்மா அக்கா.

'பரிவை' சே.குமார் said...

@மதுமிதா
//ரசனையான கவிதை//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மதுமிதா.

'பரிவை' சே.குமார் said...

@சித்ரா

//;-) nice.//

கருத்துக்கு நன்றி சித்ரா

'பரிவை' சே.குமார் said...

@தமிழ்10.காம்

//உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்.//

நன்றி தமிழ்10.

பனித்துளி சங்கர் said...

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் .

மங்குனி அமைச்சர் said...

சேம் பிளட்

க.பாலாசி said...

இன்னும்மாங்க அதே ஃபீலிங்ல இருக்கீங்க....

ஆனாலும் அதுவும் அழகுதானில்ல...

சூப்பர் கவிதைங்க....

ஹேமா said...

மயிலிறகுக் காதலா குமார் !

Unknown said...

எங்க பார்த்தாலும் மயிலிறகு கவிதையாய் இருக்கு என்ன சார் விஷயம்.