வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: வேதனை

Saturday, April 24, 2010

வேதனை

வற்றிய மடியில்
பால் குடிக்க காத்திருக்கும்
கன்றுக்கு இல்லாமல்
பீச்சப்பட்டது பால்...
வேதனையோடு கத்தியது பசு..!

-'பரிவை' சே.குமார்.




12 comments:

Madumitha said...

இனி காபி
குடிக்கும் போது
குற்றவுணர்ச்சி
ஏற்படுவதைத்
தடுக்கமுடியாது.
இது உங்கள்
கவிதைக்குக்
கிடைக்கும்
வெற்றி.

மதுரை சரவணன் said...

உண்மை. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

@ Madumitha said...
//இனி காபி
குடிக்கும் போது
குற்றவுணர்ச்சி
ஏற்படுவதைத்
தடுக்கமுடியாது.
இது உங்கள்
கவிதைக்குக்
கிடைக்கும்
வெற்றி.//

ரொம்ப நன்றி மதுமிதா, பெரும்பாலான இடங்களில் இதுதானே நடக்கிறது. மதுரை போன்ற நகரங்களில் அந்தந்த வீதிகளுக்கே வந்து பால் கறந்து வியாபாரம் செய்வோர் மாடுகளுக்கு ஊசி போட்டு பால் கறக்கின்றனர். கன்றுகளுக்கு...?

பாவம்தானே வாயில்லா ஜீவன்கள்.

'பரிவை' சே.குமார் said...

@ மதுரை சரவணன் said...
//உண்மை. வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

Chitra said...

இது வேறயா? ஹர்மோன்ஸ் problem போட்டு பால் கறக்குறாங்க. இல்லைனா, இப்படி. :-(

பத்மா said...

பாவம்!
கவிதை நல்லா இருக்கு

ஹேமா said...

பாவம்தான் !

மங்குனி அமைச்சர் said...

//வேதனையோடு கத்தியது பசு..!///


உண்மை தான்

கமலேஷ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...பழைய கவிதைகளும் அருமை..

*இயற்கை ராஜி* said...

கவிதை நல்லா இருக்கு

Anonymous said...

படித்து முடித்தவுடன்
ஏதோ ஒரு வலி மனதிற்குள் வறுடுகிறது..
அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

ஒரு வலி....வறுமை... எப்படியாயினும் பசி..பசிதானே....