கஷ்டப்பட்டு
வருணபகவானை
ரோட்டில் வரைந்து
நிமிர்ந்த போது
அழித்துச் சென்றது
மழை..!
Wednesday, May 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
தாய் தமிழில் எழுதுவதை வரமாக வாய்க்கப்பெற்ற தமிழர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைகொள்ளும் தமிழன். வெல்க தமிழ்..! வளர்க தமிழ்..!
10 comments:
‘அட’ ப்போடவைக்கும் அருமைக் கவிதை...
வருண பகவான் போட்டோ இருக்கா?:)
அருமை குமார்.
வருண பகவான்
எப்படி இருப்பார்?
@ க.பாலாசி said...
//‘அட’ ப்போடவைக்கும் அருமைக் கவிதை...//
நன்றி பாலாசி
@ padma said...
//வருண பகவான் போட்டோ இருக்கா?:)//
பத்மாக்கா அப்படி என்ன அவசரம் பகவான் என்றால் இறைவனாகத்தான் இருக்க வேண்டுமா...?
மின்னல் இடியுடன் கனமழை பெய்யும் அந்தப் பொழுதுதான் வருண பகவான்.
@ அக்பர் said...
//அருமை குமார்.//
நன்றி அக்பர்.
@ Madumitha said...
//வருண பகவான்
எப்படி இருப்பார்?//
பத்மா அக்காவுக்கான பதிலை பார்க்கவும்.
வருணபகவான் எப்படி இருப்பார் ?
தன்னோட போட்டோவை தானே அழிசிகிறாரா..
கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்கு ஜி...
Post a Comment