வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மழை..!

Wednesday, May 12, 2010

மழை..!

கஷ்டப்பட்டு
வருணபகவானை
ரோட்டில் வரைந்து
நிமிர்ந்த போது
அழித்துச் சென்றது
மழை..!



10 comments:

க.பாலாசி said...

‘அட’ ப்போடவைக்கும் அருமைக் கவிதை...

பத்மா said...

வருண பகவான் போட்டோ இருக்கா?:)

சிநேகிதன் அக்பர் said...

அருமை குமார்.

Madumitha said...

வருண பகவான்
எப்படி இருப்பார்?

'பரிவை' சே.குமார் said...

@ க.பாலாசி said...
//‘அட’ ப்போடவைக்கும் அருமைக் கவிதை...//

நன்றி பாலாசி

'பரிவை' சே.குமார் said...

@ padma said...
//வருண பகவான் போட்டோ இருக்கா?:)//
பத்மாக்கா அப்படி என்ன அவசரம் பகவான் என்றால் இறைவனாகத்தான் இருக்க வேண்டுமா...?


மின்னல் இடியுடன் கனமழை பெய்யும் அந்தப் பொழுதுதான் வருண பகவான்.

'பரிவை' சே.குமார் said...

@ அக்பர் said...
//அருமை குமார்.//
நன்றி அக்பர்.

'பரிவை' சே.குமார் said...

@ Madumitha said...
//வருண பகவான்
எப்படி இருப்பார்?//

பத்மா அக்காவுக்கான பதிலை பார்க்கவும்.

மங்குனி அமைச்சர் said...

வருணபகவான் எப்படி இருப்பார் ?

கமலேஷ் said...

தன்னோட போட்டோவை தானே அழிசிகிறாரா..

கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்கு ஜி...