வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: இல்லாமை..!

Saturday, May 1, 2010

இல்லாமை..!

கிழிந்த சேலையை
மறைக்க முயன்ற கையில்
முதலாளியம்மாவின்
பட்டுச்சேலை..!

-'பரிவை' சே.குமார்.




13 comments:

நிலாமதி said...

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
"இல்லாமை " இல்லாத நிலை வேண்டும்.

..மணிக்கவிதை அழகு.

மதுரை சரவணன் said...

s ur line explore the real life of our labour . its apt poem for today.

Madumitha said...

கவிதை நன்று.

Chitra said...

மாளிகை கட்டுபவனுக்கு மாளிகை சொந்தம் இல்லை. ஆனால், அதை கட்டும் வேலை கிடைத்ததே என்ற சந்தோஷம். :-)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு...நண்பரே...

'பரிவை' சே.குமார் said...

@நிலாமதி said...
//எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
"இல்லாமை " இல்லாத நிலை வேண்டும்.

..மணிக்கவிதை அழகு.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நிலா.

'பரிவை' சே.குமார் said...

@மதுரை சரவணன் said...
//s ur line explore the real life of our labour . its apt poem for today.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சரவணன்.

'பரிவை' சே.குமார் said...

@ Madumitha said...
கவிதை நன்று.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மதுமிதா

'பரிவை' சே.குமார் said...

@Chitra said...
//மாளிகை கட்டுபவனுக்கு மாளிகை சொந்தம் இல்லை. ஆனால், அதை கட்டும் வேலை கிடைத்ததே என்ற சந்தோஷம். :-)//

உண்மையான வாக்கியம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா.

'பரிவை' சே.குமார் said...

@கமலேஷ் said...
//ரொம்ப நல்லா இருக்கு...நண்பரே...//

வாங்க கமலேஷ். சில மாதமாக எழுதவில்லை போலும். என்னவாயிற்று.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

Priya said...

யதார்த்தமான கவிதை!

'பரிவை' சே.குமார் said...

nanri priya.

க.பாலாசி said...

யதார்த்த பின்னல்.. கிழியாமல்....