வீழ்ந்து எழுந்தாலும்
வீறாப்பு குறையாமல்
ஆக்ரோஷமாய்...
சண்டை சேவல்..!
Saturday, January 23, 2010
Thursday, January 21, 2010
ஏங்கும் மனசு..!
எப்போது வருவாய்?
தொலைந்த உன்
நினைவுகளைத்
தொலைக்காமல்
ஏங்கிக் கிடக்கிறது மனசு..!
தொலைந்த உன்
நினைவுகளைத்
தொலைக்காமல்
ஏங்கிக் கிடக்கிறது மனசு..!
Labels:
காதல் கவிதை
பயண நட்பு
நீண்ட பெருமூச்சுடன்
நின்றது புகைவண்டி..!
சிநேகமாய் சிரித்து
இறங்கியபோது
தண்டவாளமானது
பயண நட்பு..!
நின்றது புகைவண்டி..!
சிநேகமாய் சிரித்து
இறங்கியபோது
தண்டவாளமானது
பயண நட்பு..!
(வலையுலக நட்புக்கு எனது 'தொடரும்பொழுதுகள்' (http://skvishal09.blogspot.com/2009/12/blog-post_18.html) என்ற கவிதை சங்கமம் உரையாடல் கவிதைப் போட்டிலும்
எனது சிறுகதையான "பார்வைகள்" அன்புடன் ராட் மாதவ் (http://simpleblabla.blogspot.com/2009/12/blog-post.html ) வலைப்பூ நடத்தும் சிறுகதை போட்டியிலும் களத்தில் இருக்கின்றன. தாங்கள் படித்துப் பிடித்தால் ஓட்டும் பின்னூட்டமும் மறக்காமல் இடுங்கள் - நட்புடன் சே.குமார்)
Labels:
நட்பு கவிதை
Tuesday, January 19, 2010
Friday, January 15, 2010
காதல் பரிசு
காதல் பரிசாய் நீ
கொடுத்த தாஜ்மகாலைப்
பார்த்து சிரிக்கிறது
இடுப்பில் இருக்கும்
என் குழந்தை..!
கொடுத்த தாஜ்மகாலைப்
பார்த்து சிரிக்கிறது
இடுப்பில் இருக்கும்
என் குழந்தை..!
-சே.குமார்.
Labels:
காதல் கவிதை
Tuesday, January 12, 2010
அனாதை
அம்மாவின் மடியில்
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!
-சே.குமார்.
Labels:
சமூக கவிதை
Friday, January 8, 2010
குடைக்குள்...
மழையில் நனைந்தால்
உனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்பதால்
குடைக்குள் நான்..!
உனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்பதால்
குடைக்குள் நான்..!
-சே.குமார்
Labels:
காதல் கவிதை
Monday, January 4, 2010
சிலை
சிலை முன்னே
நீயும்... நானும்...
காதலை சொல்ல
முடியாமல் சிலைகளாய்..!
நீயும்... நானும்...
காதலை சொல்ல
முடியாமல் சிலைகளாய்..!
-சே.குமார்
Labels:
காதல் கவிதை
Friday, January 1, 2010
Subscribe to:
Posts (Atom)
