வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: சனி

Friday, May 14, 2010

சனி

உயிரற்ற உடலோடு
உயிரோடு கோழி...
சனிக்கிழமை சாவு..!



5 comments:

Madumitha said...

சனி தப்பிச்சாலும்
ஞாயிற்றுக் கிழமை
சிக்கன் 65 தானே?

நேசமித்ரன் said...

:)

நல்ல முயற்சி

Ahamed irshad said...

Nice..

எல் கே said...

hmm

கமலேஷ் said...

இந்த கவிதையும்
ரொம்ப நல்லா இருக்குங்க...