வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: வன்முறை..!

Wednesday, March 31, 2010

வன்முறை..!

புற்களின் மீது வன்முறை
சமாதானமாய்
கலைந்தபோது
மரணித்திருந்தது புல்..!

-'பரியன் வயல்' சே.குமார்


(தோழி பத்மா சன்ஷைன் அவார்டை தூக்கி நமக்கு கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு நன்றி. அப்புறம் நம்ம பிறந்து இன்னும் ஆறு மாதம்தான் ஆகுது. அதனால நாம மத்தவங்களுக்கு கொடுக்கிறது நல்லாயில்லை. அதனால நா யாருக்கும் கொடுக்க நினைக்கலை. சின்னப்புள்ள பெரியவங்களுக்கு கொடுத்தா நல்லா இருக்காததுல்லங்க... ---- நட்புடன் கிறுக்கல்கள்.)
5 comments:

Chitra said...

Congratulations for your award!

Madumitha said...

விருதுக்கும்
கவிதைக்கும்
என்
வாழ்த்துக்கள்.

அக்பர் said...

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. கொடுங்க பாஸ். நாங்கலெல்லாம் வலைச்சரம் எழுதலையா அது மாதிரிதான் இதுவும். போக கால அளவு தகுதியை நிர்ணயிப்பதில்லை சரிதானே.

சே.குமார் said...

ok akbar,

மோகனன் said...

வாழ்த்துக்கள் தோழா...

விருதுக்கு அல்ல... விருது வாங்க வைத்த இன் எண்ணங்களுக்கும்.. எழுத்தாணிக்கும்...