வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: சொல்லாத காதல்

Thursday, March 11, 2010

சொல்லாத காதல்

குடைக்குள் நாம்
 உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!

--'பரியன் வயல்' சே.குமார்
4 comments:

Chitra said...

:-)
good one!

விக்னேஷ்வரி said...

நல்லாருக்குங்க.

சத்ரியன் said...

ரசிக்கும் வரிகள்.

Anonymous said...

அருமை