வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: மரண உறவு

Friday, March 26, 2010

மரண உறவு

மரணத்தின் பாதையை
அறியாமல் காற்றோடு
உறவாடியது இலை..!
வெட்டுப்பட்டது மரம்..!

-'பரியன் வயல்' சே.குமார்.
16 comments:

Chitra said...

"நறுக்"கென்று ஒரு கவிதை.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இலையால் மரம் வளர்ந்து அதனால் வெட்டுப்பட நேர்ந்ததுன்னு புரிஞ்சுகிட்டேன். சரிதானே குமார் .:)

ஜெரி ஈசானந்தன். said...

நல்லாயிருக்கு பாஸ்..

Madurai Saravanan said...

அருமை. வாழ்த்துக்கள்.

sakthi said...

வெட்டுப்பட்டது மனிதம் சகா

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.

சே.குமார் said...
This comment has been removed by the author.
சே.குமார் said...

ஷங்கர், நான் எழுதியது மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலை உறவாடுவதாய்... அதனால் வெட்டுப்படும்போது என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். உங்கள் கருத்தும் அருமை. அப்படியும் இருக்கலாம் என்பதை எனக்கு உணர்த்தியது. நன்றி.

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெரி ஈசானந்தன்.

சே.குமார் said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சரவணன்.

சே.குமார் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சக்தி.

padma said...

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

சே.குமார் said...

nanri thozhi, kanndippaga varugirean.

Madumitha said...

மரத்தின் மரணத்தை
எப்பொழுது அறிந்தது
இலை?

சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுமிதா

அன்புடன் மலிக்கா said...

மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கனும் என்பதைபோல் சூப்பர்..சே.குமார்